சுயம்பாகம்
suyampaakam
தானாகச் சமைத்துக்கொள்கை ; சத்திரம் முதலியவற்றில் கொடுக்கும் சமையற் பொருள்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தானாகச் சமைத்துக் கொள்கை. (யாழ்.அக.) 1. Cooking for oneself ; சத்திரம் முதலியவற்றிற் கொடுக்கும் சதாவிருத்தி. (W.) 2. Provisions givengratis in choultry, temple, etc;
Tamil Lexicon
சமைத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Cooking. 2. Cooking for one's self. 3. [''with.'' ஒரு.] Provisions, stores for a meal for one person.
Miron Winslow
cuyam-pākam,
n. svayam + pākam.
1. Cooking for oneself ;
தானாகச் சமைத்துக் கொள்கை. (யாழ்.அக.)
2. Provisions givengratis in choultry, temple, etc;
சத்திரம் முதலியவற்றிற் கொடுக்கும் சதாவிருத்தி. (W.)
DSAL