Tamil Dictionary 🔍

சுயம்பாகி

suyampaaki


சமையற்காரன் ; சவர்க்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமையற்காரன். 1. Cook, especially in temple service; சவுக்காரம். (W.) 2. Soap;

Tamil Lexicon


, ''s.'' [''vul.'' சோம்பாகி.] A cook, மடையன்.

Miron Winslow


cuyam-pāki,
n. svayam-pākin.
1. Cook, especially in temple service;
சமையற்காரன்.

2. Soap;
சவுக்காரம். (W.)

DSAL


சுயம்பாகி - ஒப்புமை - Similar