Tamil Dictionary 🔍

சுனாயாசமாய்

sunaayaasamaai


வருத்தமின்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்தமின்றி. (W.) With ease, without trouble or exertion;

Tamil Lexicon


, [cuṉāyācmāy] ''adv.'' (''Tel.'' ஸுநாயா ஸமுா.) Without difficulty, இலகுவாய்.

Miron Winslow


cuṉāyācam-āy,
adv. perh. an-āyāsa +. [ T. sunāyāsamugā].
With ease, without trouble or exertion;
வருத்தமின்றி. (W.)

DSAL


சுனாயாசமாய் - ஒப்புமை - Similar