Tamil Dictionary 🔍

சுபிட்சம்

supitsam


காலமழை முதலியவற்றால் உண்டாகுஞ் செழிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலமழை முதலியவற்றால் உண்டாகுந் செழிப்பு. (யாழ்.அக.) Prosperity due to timely rain, richness of crops;

Tamil Lexicon


s. prosperity due to seasonable rain and rich crops.

J.P. Fabricius Dictionary


[cupiṭcam ] --சுபிக்ஷம், ''s.'' [''com.'' சுபட் சம்.] Plentifulness, செழிப்பு; [''ex'' சு, ''et'' பிட்சம், alms.]

Miron Winslow


cupiṭcam,
n. subhikṣa.
Prosperity due to timely rain, richness of crops;
காலமழை முதலியவற்றால் உண்டாகுந் செழிப்பு. (யாழ்.அக.)

DSAL


சுபிட்சம் - ஒப்புமை - Similar