Tamil Dictionary 🔍

சுபட்சம்

supatsam


தன் கொள்கை ; சிவஞான சித்தியில் சைவசமயக் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாதத்தில் தன் கொள்கை. 1. One's own side in a debate or discussion, views or doctrines of one's own sect or party, opp. to para-paṭcam; சிவஞானசித்தியாரில் சைவசமயத்திற்குரிய கொள்கையை உணர்த்தும் பகுதி. 2. The portion of Civa-āṉa-cittiyār that enunciats the principles of the šaiva sect;

Tamil Lexicon


, [cupaṭcam] ''s.'' [''prop.'' சுபிட்சம், which see.]

Miron Winslow


cupaṭcam,
n. sva-pakṣa.
1. One's own side in a debate or discussion, views or doctrines of one's own sect or party, opp. to para-paṭcam;
வாதத்தில் தன் கொள்கை.

2. The portion of Civa-njāṉa-cittiyār that enunciats the principles of the šaiva sect;
சிவஞானசித்தியாரில் சைவசமயத்திற்குரிய கொள்கையை உணர்த்தும் பகுதி.

DSAL


சுபட்சம் - ஒப்புமை - Similar