சுபயோகம்
supayokam
அரிய பேறு. சக்ரதரபாக்யமான சுபயோகமும் (தாயு. அகிலாண்.1). 2. Rare luck; சிற்சில வாரங்களோடு சிற்சில நக்ஷத்திரங்களேனும், திதிகளேனும் சேர்வதனால் நன்மை விளைப்பதாகக் கருதப்படும் யோகம். (விதான.குணாகுண.9 14) (சோதிட.சிந்.45.) 1. Conjunction of a week-day with a particular nakṣatra of titi, considered auspicious ;
Tamil Lexicon
ஒருயோகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Auspicious yogas, be ing eighteen out of twenty-seven. (See யோகம்.) 2. The conjunction of an aus picious day of the week, phase of the moon and lunar constellation. ''(p.)''
Miron Winslow
cupa-yōkam,
n. id. + yōga.
1. Conjunction of a week-day with a particular nakṣatra of titi, considered auspicious ;
சிற்சில வாரங்களோடு சிற்சில நக்ஷத்திரங்களேனும், திதிகளேனும் சேர்வதனால் நன்மை விளைப்பதாகக் கருதப்படும் யோகம். (விதான.குணாகுண.9 14) (சோதிட.சிந்.45.)
2. Rare luck;
அரிய பேறு. சக்ரதரபாக்யமான சுபயோகமும் (தாயு. அகிலாண்.1).
DSAL