சுப்பிரயோகம்
suppirayokam
மன்மதனின் ஐந்து மலரம்புத் துன்பத்துள் காதலரைக் குறித்தே நினைவும் பேச்சுமாயிருக்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சபாணாவஸ்தைகளுள் காதலரைக் குறித்தே நினைவும் பேச்சுமாயிருக்கும் நிலை. (சூடா.) A condition of love-stricken person in which he or she is wholly engrossed in thinking and talking about the object of love, one of paca-pāṇāvastai, q.v.;
Tamil Lexicon
, [cuppirayōkam] ''s.'' The first of the five effects of love, being enamoured, cap tivated, மன்மதன்கணையிலொன்று. See பஞ்சபாணா வத்தை. ''(p.)''
Miron Winslow
cuppirayōkam,
n. suprayōga.
A condition of love-stricken person in which he or she is wholly engrossed in thinking and talking about the object of love, one of panjca-pāṇāvastai, q.v.;
பஞ்சபாணாவஸ்தைகளுள் காதலரைக் குறித்தே நினைவும் பேச்சுமாயிருக்கும் நிலை. (சூடா.)
DSAL