Tamil Dictionary 🔍

சுனைத்தண்ணீர்

sunaithanneer


சுனையிலுள்ளநீர் ; புண்ணீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண்ணீர்.(W.) Watery matter from a blister or boil;

Tamil Lexicon


புண்ணீர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. (fig.)'' Water from a boil, புண்ணீர்.

Miron Winslow


cuṉai-t-taṇṇīr,
n. id. +.
Watery matter from a blister or boil;
புண்ணீர்.(W.)

DSAL


சுனைத்தண்ணீர் - ஒப்புமை - Similar