உலைத்தண்ணீர்
ulaithanneer
காண்க : உலைநீர்
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய்ந்த இரும்பைத்தோய்க்கும் நீர். (W.) 1. Water used by the smith at his forge for dipping hot iron; சோறு சமைத்தற்குக் கொதிக்கவைக்கும் நீர். 2. Water in a pot set over the fire for boiling rice;
Tamil Lexicon
உலைநீர்.
Na Kadirvelu Pillai Dictionary
--உலைநீர், ''s.'' Water set over the fire for cooking, பாகஞ்செய்ய வைக்குந்தண்ணீர். 2. Water used by the smith in the work of the forge, இரும்பு தோய்க்குநீர்.
Miron Winslow
ulai-t-taṇṇīr
n. உலை+.
1. Water used by the smith at his forge for dipping hot iron;
காய்ந்த இரும்பைத்தோய்க்கும் நீர். (W.)
2. Water in a pot set over the fire for boiling rice;
சோறு சமைத்தற்குக் கொதிக்கவைக்கும் நீர்.
DSAL