நீச்சுத்தண்ணீர்
neechuthanneer
நீந்தக்கூடிய ஆழமுள்ள நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீந்தக்கூடிய ஆழமுள்ள நீர். (W.) Water of swimming depth; நீராகாரம் Vul. Cold rice-water;
Tamil Lexicon
எட்டாநீர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Water of swimming depth. 2. ''[vul.]'' As நீராகாரம்.
Miron Winslow
niccu-t-taṇṇir
n. id. +.
Water of swimming depth;
நீந்தக்கூடிய ஆழமுள்ள நீர். (W.)
niccu-t-taṇṇir
n. நீர் + சோறு + தண்ணீர்
Cold rice-water;
நீராகாரம் Vul.
DSAL