Tamil Dictionary 🔍

சமயாசமயம்

samayaasamayam


தக்கதும் தகாததுமான காலங்கள் ; உரிய காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தக்கதும் தகாதுமான காலங்கள். சமயாசமயந் தெரிந்து நடக்கவேண்டும். Proper and improper time; உரிய காலம். சமயாசமயத்துக்கு உதவவேண்டும். Colloq. Proper time;

Tamil Lexicon


, ''s.'' Urgent or pressing occasion, unfavorable opportunity. ''(c.)''

Miron Winslow


camayācamayam,
n. id. + a-samaya.
Proper and improper time;
தக்கதும் தகாதுமான காலங்கள். சமயாசமயந் தெரிந்து நடக்கவேண்டும்.

camayācamayam,
n. Redupl. of சமயம்.
Proper time;
உரிய காலம். சமயாசமயத்துக்கு உதவவேண்டும். Colloq.

DSAL


சமயாசமயம் - ஒப்புமை - Similar