Tamil Dictionary 🔍

சுந்தரம்

sundharam


அழகு ; நிறம் ; நன்மை ; சிவப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Red paint . See சிந்தூரம்1. சுந்தரம் பெய்த யானைத் தூமருப்பு. (சீவக.3048). நிறம். சுந்தரச் சுண்ணத் துகளொடு (சிலப்., 42). 2. Colour; நன்மை. சுந்தரநிலமிசைச் சொரிதலின் (சீவக. 121). 3. Goodness, excellence; அழகு. (பிங்.) 1. Beauty, handsomeness;

Tamil Lexicon


s. beauty, அழகு; 2. goodness, நன்மை; 3. red paint, சிந்தூரம்; 4. colour, நிறம். சுந்தரன், (fem. சுந்தரி), a handsome person; 2. a celebrated votary of Siva. சுந்தரபாண்டியன், the title of many kings of Pandya dynasty. சுந்தரேசன், Siva, as worshipped at Madura.

J.P. Fabricius Dictionary


அழகு, நிறம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuntaram] ''s.'' Beauty, handsomeness, அழகு. W. p. 932. SUNDARA.

Miron Winslow


cuntaram,
n. sundara.
1. Beauty, handsomeness;
அழகு. (பிங்.)

2. Colour;
நிறம். சுந்தரச் சுண்ணத் துகளொடு (சிலப்., 42).

3. Goodness, excellence;
நன்மை. சுந்தரநிலமிசைச் சொரிதலின் (சீவக. 121).

cuntaram,
n. sindūra.
Red paint . See சிந்தூரம்1. சுந்தரம் பெய்த யானைத் தூமருப்பு. (சீவக.3048).
.

DSAL


சுந்தரம் - ஒப்புமை - Similar