சுநீரம்
suneeram
ஒருவகை நீலக்கல். பதினோராவது சுநீரம். (பைபிள், வெளி. 20, 21). A bluecoloured precious gem, jacinth;
Tamil Lexicon
s. a precious gem of blue colour, jacinth, ஒருவகை நீலக்கல்.
J.P. Fabricius Dictionary
cunīram,
n. prob. su-nīra.
A bluecoloured precious gem, jacinth;
ஒருவகை நீலக்கல். பதினோராவது சுநீரம். (பைபிள், வெளி. 20, 21).
DSAL