Tamil Dictionary 🔍

சுத்தாட்டகம்

suthaattakam


நிலம் நீர் நெருப்பு காற்று என்னும் நான்கு மூர்த்தமான பூதங்களும் அவற்றிற்குரிய கந்தம் சுவை உருவம் பரிசம் என்னும் நான்கு உபாதானங்களும் கூடிய எட்டன் கூட்டம். (பிரபோத.32, 47.) A generic term for the eigtht categories comprising the four elements and their characteristics, viz., nilam, nīr neruppu, kāṟṟu, kantam, cuvai, uruvam, paricam ;

Tamil Lexicon


cuttāṭṭakam.
n. id. +. (Buddh.)
A generic term for the eigtht categories comprising the four elements and their characteristics, viz., nilam, nīr neruppu, kāṟṟu, kantam, cuvai, uruvam, paricam ;
நிலம் நீர் நெருப்பு காற்று என்னும் நான்கு மூர்த்தமான பூதங்களும் அவற்றிற்குரிய கந்தம் சுவை உருவம் பரிசம் என்னும் நான்கு உபாதானங்களும் கூடிய எட்டன் கூட்டம். (பிரபோத.32, 47.)

DSAL


சுத்தாட்டகம் - ஒப்புமை - Similar