சுத்தகாலம்
suthakaalam
சுத்தமாயாகாரிய உற்பத்தியாதிகளுக்குப் பிரயோகமாகும் காலம். (சி.சி.2, 54, சிவாக்.) The time or period for the creative activity of the pure Māyā;
Tamil Lexicon
cutta-kālam,
n. id. +.
The time or period for the creative activity of the pure Māyā;
சுத்தமாயாகாரிய உற்பத்தியாதிகளுக்குப் பிரயோகமாகும் காலம். (சி.சி.2, 54, சிவாக்.)
DSAL