Tamil Dictionary 🔍

சுத்தகாந்தாரம்

suthakaandhaaram


பதினாறு சுரங்களுள் ஒன்று ; ஆசான் என்ற வகையைச் சார்ந்த ஒரு பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோடச சுரங்களுள் ஒன்று. 1. (Mus) Lowest variety of the third note of the gamut, one of cōṭaca-curam, q.v.; ஆசான் என்ற வகையைச் சார்ந்த ஓரிராகம். (சிலப். 13,112,உரை.) 2. (Mus.) Anacient secondary melody-type of the ācāṉ class;

Tamil Lexicon


cutta-kāntāram,
n. id. +.
1. (Mus) Lowest variety of the third note of the gamut, one of cōṭaca-curam, q.v.;
சோடச சுரங்களுள் ஒன்று.

2. (Mus.) Anacient secondary melody-type of the ācāṉ class;
ஆசான் என்ற வகையைச் சார்ந்த ஓரிராகம். (சிலப். 13,112,உரை.)

DSAL


சுத்தகாந்தாரம் - ஒப்புமை - Similar