Tamil Dictionary 🔍

யுகதருமம்

yukatharumam


யுகபேதத்தினா லுண்டாகும் நடைமுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாத்திரப்படி அந்த அந்தயுகத்தில் நடக்கவேண்டிய நடைமுறை.(W.) The characteristics of a particular yuga, as detailed in the šāstras;

Tamil Lexicon


, ''s.'' The actions and cha racteristics of a particular Yuga. 2. The conduct prescribed in the ''shastras'' for

Miron Winslow


yuka-tarumam
n. id.+.
The characteristics of a particular yuga, as detailed in the šāstras;
சாத்திரப்படி அந்த அந்தயுகத்தில் நடக்கவேண்டிய நடைமுறை.(W.)

DSAL


யுகதருமம் - ஒப்புமை - Similar