சவுந்தரம்
savundharam
அழகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சவுந்தரியம். சவுந்தர மானே (அருட்பா, i, வடிவுடை. 26)
Tamil Lexicon
சவுந்தரியம், சௌந்தரியம், s. beauty, fairness, பேரழகு. சவுந்தரியன், சவுந்தரியவான், (fem. சவுந்தரி, சவுந்தரியவதி) a fair person.
J.P. Fabricius Dictionary
அழகு.
Na Kadirvelu Pillai Dictionary
[cavuntaram ] --சவுந்தரியம், ''s.'' Beauty, handsomeness, fairness; also சுந்தரம். See சௌந்தரியம். ''(c.)''
Miron Winslow
cavuntaram,
n. saundarya.
See சவுந்தரியம். சவுந்தர மானே (அருட்பா, i, வடிவுடை. 26)
.
DSAL