Tamil Dictionary 🔍

கூட்டுப்பயிர்

koottuppayir


பிறருடன் சேர்ந்து பயிர்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறருடன் சேர்ந்துசெய்யும் சாகுபடி. Loc. Joint cultivation;

Tamil Lexicon


கூடிப்பயிரிடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Joint cultivation, joint culture. கூடியிருந்துபார் கூட்டுப்பயிரிட்டுப்பார். Try a man by, living with him, or by having a field in common.

Miron Winslow


kūṭṭu-p-payir,
n. id. +.
Joint cultivation;
பிறருடன் சேர்ந்துசெய்யும் சாகுபடி. Loc.

DSAL


கூட்டுப்பயிர் - ஒப்புமை - Similar