Tamil Dictionary 🔍

சுடுமருந்து

sudumarundhu


நீறுசெய்த மருந்து. (W.) 1. Medicine prepared by calcination; புண்ணைச் சுடும் மருந்து. 2. Caustic

Tamil Lexicon


எரிமருந்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A chemical prepa ration, more commonly, எரிமருந்து.

Miron Winslow


cuṭu-maruntu,
n. id. +.
1. Medicine prepared by calcination;
நீறுசெய்த மருந்து. (W.)

2. Caustic
புண்ணைச் சுடும் மருந்து.

DSAL


சுடுமருந்து - ஒப்புமை - Similar