இடுமருந்து
idumarundhu
ஒருவரைத் தன்வயமாக்கும் மருந்து ; வசிய மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசியமருந்து இடுமருந்தொடு சொற்றை யேயிடும் (திருப்பு.820). 1. Drugs administered secretly with food or drink in order to win over a person; a philter potion stealthily administered; கிருத்திரிமவிஷம். (நீர்நிறக்.18. உரை). 2. A potion containing a poisonous drug or the venom of reptiles;
Tamil Lexicon
கைமயக்குமருந்து.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A philter, வசமாக்க விடுமருந்து.
Miron Winslow
iṭu-maruntu
n. id.+.
1. Drugs administered secretly with food or drink in order to win over a person; a philter potion stealthily administered;
வசியமருந்து இடுமருந்தொடு சொற்றை யேயிடும் (திருப்பு.820).
2. A potion containing a poisonous drug or the venom of reptiles;
கிருத்திரிமவிஷம். (நீர்நிறக்.18. உரை).
DSAL