Tamil Dictionary 🔍

குடுமிப்பருந்து

kudumipparundhu


உச்சிக் சூட்டினையுடைய ஒரு வகைப் பருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சிச்சூட்டுடைய ஒருவகைப் பருந்து. (J.) Ceylonese crested falcon, Spizachus cirrhatus;

Tamil Lexicon


--குடுமியன், ''s. [prov.]'' The crested kite, ஓர்வகைப்பருந்து.

Miron Winslow


kuṭumi-p-paruntu,
n. id. +.
Ceylonese crested falcon, Spizachus cirrhatus;
உச்சிச்சூட்டுடைய ஒருவகைப் பருந்து. (J.)

DSAL


குடுமிப்பருந்து - ஒப்புமை - Similar