சுடுபொன்
sudupon
புடமிட்ட பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புடமிட்ட பொன். சுடு பொன் வளைஇய..சுற்றொடு. (கலித்.85). Refined gold, as burnt by fire;
Tamil Lexicon
cuṭu-poṉ,
n. id. +.
Refined gold, as burnt by fire;
புடமிட்ட பொன். சுடு பொன் வளைஇய..சுற்றொடு. (கலித்.85).
DSAL