சுடுகாட்டுச்சித்தர்
sudukaattuchithar
மயானத்திலிருந்து செபித்தும் மக்களெலும்புகொண்டு மாய வித்தைசெய்தும் குறிசொல்லியும். வாழும் ஒருவகைக் கூட்டத்தார். A tribe of jugglers and fortunetellers who practise their austerities in the burning-ground and carry about human bones for working charms and incantations;
Tamil Lexicon
cuṭu-kāṭṭu-c-cittar,
n .id. +.
A tribe of jugglers and fortunetellers who practise their austerities in the burning-ground and carry about human bones for working charms and incantations;
மயானத்திலிருந்து செபித்தும் மக்களெலும்புகொண்டு மாய வித்தைசெய்தும் குறிசொல்லியும். வாழும் ஒருவகைக் கூட்டத்தார்.
DSAL