Tamil Dictionary 🔍

சுங்குத்தான்குழல்

sungkuthaankulal


பறவை முதலியவற்றை வீழ்த்தும் உண்டை யெறிகுழல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவை முதலியவற்றை வீழ்த்த உண்டையெறியுங் குழல். (W.) Long tube through which pellets of clay are shot at birds;

Tamil Lexicon


உண்டை யெறிகுழல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cungkuttāṉkuẕl] ''s.'' A long tube through which pellets of clay are blown, to shoot birds, &c., உண்டையெறிகுழல். ''(R.)''

Miron Winslow


cuṅkuttāṉ-kuḻal,
n.U. cōṅgā +.
Long tube through which pellets of clay are shot at birds;
பறவை முதலியவற்றை வீழ்த்த உண்டையெறியுங் குழல். (W.)

DSAL


சுங்குத்தான்குழல் - ஒப்புமை - Similar