Tamil Dictionary 🔍

சுக்கான்கல்

sukkaankal


சுண்ணாம்புக்கல் ; ஒருவகைக் கட்டிமண் ; சுட்ட செங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைக் கட்டிமண். (M. M. 748.) 2. Pipe clay; சுண்ணாம்புக்கல். சுக்கான்கல்லாகிய பகையாலே (பொருந.44, உரை). 1. Kunkur limestone, impure concretionary carbonate of lime ; உருக்குச் செங்கல். Loc. 3. Overburnt brick;

Tamil Lexicon


சுண்ணாம்புக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


cukkāṉ-kal
n.சுக்கான்2 +.
1. Kunkur limestone, impure concretionary carbonate of lime ;
சுண்ணாம்புக்கல். சுக்கான்கல்லாகிய பகையாலே (பொருந.44, உரை).

2. Pipe clay;
ஒருவகைக் கட்டிமண். (M. M. 748.)

3. Overburnt brick;
உருக்குச் செங்கல். Loc.

DSAL


சுக்கான்கல் - ஒப்புமை - Similar