சங்குத்தாலி
sangkuthaali
சங்குருவமுள்ள தாலி ; சங்கினாற் செய்யப்பட்டு மகளிர் அணியும் தாலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சங்கினாற் செய்யப்பட்டு மகளிரணியுந் தாலி. Parav. 2. Tāli made of shell, worn by women; சங்குருவமுள்ள தாலி. (w.) 1. Tāli with beads in imitation of chanks, one on either side;
Tamil Lexicon
ஓராபரணம்.
Na Kadirvelu Pillai Dictionary
-சங்குந்தாலியும், ''s.'' The tail, or marriage badge, in imitation of chanks, one on either side.
Miron Winslow
caṅku-t-tāli,
n. சங்கு2+.
1. Tāli with beads in imitation of chanks, one on either side;
சங்குருவமுள்ள தாலி. (w.)
2. Tāli made of shell, worn by women;
சங்கினாற் செய்யப்பட்டு மகளிரணியுந் தாலி. Parav.
DSAL