சுக்கிலபட்சம்
sukkilapatsam
வளர்பிறைக் காலம் , அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி பௌர்ணமி முடிய உள்ள காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமாவாசையின் மறுநாளிலிருந்து பௌர்ணிமைவரையிலுள்ள காலம். Bright half of the lumar month;
Tamil Lexicon
, ''s.'' As சுக்கிலம், 2.
Miron Winslow
cukkila-paṭcam
n. id. + pakṣa.
Bright half of the lumar month;
அமாவாசையின் மறுநாளிலிருந்து பௌர்ணிமைவரையிலுள்ள காலம்.
DSAL