Tamil Dictionary 🔍

சுக்கிலபக்கம்

sukkilapakkam


வளர்பிறைக் காலம் , அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி பௌர்ணமி முடிய உள்ள காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சுக்கிபட்சம். சுக்கிலபக்க மேவுங் கூரியன்றினத்தோடு (சேதுபு.இராமனரு.87).

Tamil Lexicon


cukkila-pakkam,
n.id. +.
See சுக்கிபட்சம். சுக்கிலபக்க மேவுங் கூரியன்றினத்தோடு (சேதுபு.இராமனரு.87).
.

DSAL


சுக்கிலபக்கம் - ஒப்புமை - Similar