Tamil Dictionary 🔍

சுக்கிரதசை

sukkirathasai


சுக்கிரனுக்குரிய இருபது ஆண்டு ஆட்சிக்காலம் ; யோககாலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுக்கிரனுக்குரிய இருபதாண்டு ஆட்சிக் காலம். 1. (Astrol.) The period of 20 years in which venus exercises its influence ; யோககாலம். அவனுக்கு இப்போது சுக்கிரதசை. Colloq. 2. Period of great prosperity;

Tamil Lexicon


cukkira-tacai,
n.id. + dašā.
1. (Astrol.) The period of 20 years in which venus exercises its influence ;
சுக்கிரனுக்குரிய இருபதாண்டு ஆட்சிக் காலம்.

2. Period of great prosperity;
யோககாலம். அவனுக்கு இப்போது சுக்கிரதசை. Colloq.

DSAL


சுக்கிரதசை - ஒப்புமை - Similar