சுகுமாரதை
sukumaarathai
மென்மை ; காண்க : சுகுமாரநெய் ; வல்லொற்று நீங்கிய சொற்களால் ஆக்கப்பெற்ற மென்மை நிரம்பிய செய்யுட்குணமாகிய ஓர் அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See சுகுமாரம், 1. வல்லொற்று நீங்கிய சொற்களால் ஆக்கப்பட்டு மென்மை நிரம்பிய செய்யுட்குணம். மென்மையொன்றின்...சகுமாரதையென்று நேர்ந்துரையே (வீரசோ. அலங். 8). 2. (Rhet.) Smoothness of expression attained by the use of soft consonants;
Tamil Lexicon
cukumāratai,
n.sukumāratā.
1. See சுகுமாரம், 1.
.
2. (Rhet.) Smoothness of expression attained by the use of soft consonants;
வல்லொற்று நீங்கிய சொற்களால் ஆக்கப்பட்டு மென்மை நிரம்பிய செய்யுட்குணம். மென்மையொன்றின்...சகுமாரதையென்று நேர்ந்துரையே (வீரசோ. அலங். 8).
DSAL