Tamil Dictionary 🔍

சமாராதனை

samaaraathanai


அந்தணருக்கு உணவளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராமண போசனம். Brah. Feeding of Brahmins;

Tamil Lexicon


s. feeding of Brahmins.

J.P. Fabricius Dictionary


, [camārātaṉai] ''s. [vul.]'' See சமராதனை.

Miron Winslow


Camārātaṉai,
n. sam-ā-rādhana.
Feeding of Brahmins;
பிராமண போசனம். Brah.

DSAL


சமாராதனை - ஒப்புமை - Similar