சுகுச்சை
sukuchai
அறுவகை வெறுப்புகளுள் ஒன்றாகிய அருவருப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுவகைத் துவர்ப்புக்களுள் ஒன்றாகிய அருவருப்பு. (சீவக.3076, உரை.) Aversion, disgust, one of six tuvarppu , q.v.;
Tamil Lexicon
s. disgust, aversion, அருவருப்பு.
J.P. Fabricius Dictionary
cukuccai,
n.jugupsā.
Aversion, disgust, one of six tuvarppu , q.v.;
அறுவகைத் துவர்ப்புக்களுள் ஒன்றாகிய அருவருப்பு. (சீவக.3076, உரை.)
DSAL