Tamil Dictionary 🔍

சுகதநூல்

sukathanool


பௌத்த நூல். தொட்டநாற்பத்துமூன்றுஞ் சுகதநூற் றுணிவுதானே (மணிஇ பக். 382, அரும்.). Buddhist scripture;

Tamil Lexicon


cukata-nūl,
n. Sugata+.
Buddhist scripture;
பௌத்த நூல். தொட்டநாற்பத்துமூன்றுஞ் சுகதநூற் றுணிவுதானே (மணிஇ பக். 382, அரும்.).

DSAL


சுகதநூல் - ஒப்புமை - Similar