Tamil Dictionary 🔍

வற்சலம்

vatrsalam


காண்க : வற்சலை ; பேரன்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரன்பு. 2. Deep affection; . See வற்சலை. (பிங்.)

Tamil Lexicon


s. parental tenderness, தயை; 2. a cow fond of its calf.

J.P. Fabricius Dictionary


, [vaṟcalam] ''s.'' Parental tenderness, affec tion, kindness, தயை. 2. A cow fond of its calf, கன்றுக்கிரங்கும்பசு. ''[Sa. Vatsala.]''

Miron Winslow


vaṟcalam
n. vatsala.
See வற்சலை. (பிங்.)
.

2. Deep affection;
பேரன்பு.

DSAL


வற்சலம் - ஒப்புமை - Similar