சிரீவற்சம்
sireevatrsam
திருமால் மார்பின் மறு ; மார்பில் ஐந்து சுழியுள்ள குதிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மார்பில் ஐந்து நற்சுழியுள்ள குதிரை.பிரிவுறவுரத்தி லைஞ்சுழி யுளது பேர்சிரீவற்சமாம் (திருவிளை. நரிபரி. 112). 2. Horse with five curl-marks on its breast, believed to be lucky; . 1. Mark on Viṣṇu's breast. See ஸ்ரீவத்ஸம்.
Tamil Lexicon
cirīvaṟcam,
n. šrī-vatsa.
1. Mark on Viṣṇu's breast. See ஸ்ரீவத்ஸம்.
.
2. Horse with five curl-marks on its breast, believed to be lucky;
மார்பில் ஐந்து நற்சுழியுள்ள குதிரை.பிரிவுறவுரத்தி லைஞ்சுழி யுளது பேர்சிரீவற்சமாம் (திருவிளை. நரிபரி. 112).
DSAL