Tamil Dictionary 🔍

சீவரேகை

seevaraekai


உள்ளங்கையிலுள்ள ஆயுட்கோடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளங்கையிலுள்ள ஆயுள் ரேகை Line of life, one of the lines on the plam showing the duration of life;

Tamil Lexicon


cīva-rēkai,
n. id. +.
Line of life, one of the lines on the plam showing the duration of life;
உள்ளங்கையிலுள்ள ஆயுள் ரேகை

DSAL


சீவரேகை - ஒப்புமை - Similar