Tamil Dictionary 🔍

சீவன்முத்தர்

seevanmuthar


இம்மையில் முத்திநிலை அடைந்தவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமத்துக்கள், பிரமரர், பிரமவரியர், பிரமவரிஷ்டர் என நால்வகையினராய் இம்மையிலேயே மூத்தராயினார். (கோயிற்பு.இரணியவன்ம.68) Perfected souls who have obtained final deliverance whilst yet in this life, of four classes, viz., pirama-vittukkaḷ, pirama-varar, pirama-variyar, pirama-variṣṭar;

Tamil Lexicon


cīvaṉ-muttar,
n. jīvanmukta.
Perfected souls who have obtained final deliverance whilst yet in this life, of four classes, viz., pirama-vittukkaḷ, pirama-varar, pirama-variyar, pirama-variṣṭar;
பிரமத்துக்கள், பிரமரர், பிரமவரியர், பிரமவரிஷ்டர் என நால்வகையினராய் இம்மையிலேயே மூத்தராயினார். (கோயிற்பு.இரணியவன்ம.68)

DSAL


சீவன்முத்தர் - ஒப்புமை - Similar