சீவசுத்தி
seevasuthi
சச்சிதானந்த மயமாகிய பிரமத்தைச் சீவன் அவ்வொளியே கண்ணாகக் கண்டறிந்து அதில் சீவதற்போதம் அடங்கித் தனக்கு அதிட்டானமாகிய பிரமம் தானாய் நிற்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சச்சிதானந்த மயமாகிய பிரமத்தைச் சீவன் அவ்வொளியே கண்ணாகக் கண்டறிந்து அதில் சீவதற்போத மடங்கித் தனக்கு அதிட்டானமாகிய பிரமத் தானாய் நிற்கை. (கட்டளைக்.188) The state of realising the Brahman, in which the individual soul loses the sense of self and becomes identical with the Brahman;
Tamil Lexicon
cīva-vutti,
n. id. +. (Advaita.)
The state of realising the Brahman, in which the individual soul loses the sense of self and becomes identical with the Brahman;
சச்சிதானந்த மயமாகிய பிரமத்தைச் சீவன் அவ்வொளியே கண்ணாகக் கண்டறிந்து அதில் சீவதற்போத மடங்கித் தனக்கு அதிட்டானமாகிய பிரமத் தானாய் நிற்கை. (கட்டளைக்.188)
DSAL