சீழ்க்கை
seelkkai
நாவின் நுனியை மடித்து ஊதும் ஓர் ஒலிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாவின் நுனியை மடித்துச் செய்யும் ஒலி. கொக்கரிப்பையும் சீழ்க்கையையு மெழுப்பினார். (சீவக.447, உரை) Whistle, whistling;
Tamil Lexicon
, ''v. noun.'' [''prov. vul.'' சீக்காய்.] Whistling.
Miron Winslow
cīḻkkai,
n. cf. sītkāra. (K. siḷḷu.)
Whistle, whistling;
நாவின் நுனியை மடித்துச் செய்யும் ஒலி. கொக்கரிப்பையும் சீழ்க்கையையு மெழுப்பினார். (சீவக.447, உரை)
DSAL