Tamil Dictionary 🔍

சீலா

seelaa


ஒரு கடல்மீன்வகை ; படகின் இறைகூடை ; நீர்வாழ் பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்து அடி நீலமுள்ள கடல்மீன் வகை. 1. A sea-fish attaining 5ft. in length, Sphyraena jello; படகின் இறைகூடை. (w.) 2. A basket or bag for baling out bilge-water from a boat; நீர்வாழ் பறவைவகை. (w.) 3. A water-bird;

Tamil Lexicon


s. a kind of fish; 2. a basket for laving bilge-water from a boat, சீலாப்புட்டி, இறைகூடை; 3. a waterbird, நீர்ப்பறவை வகை.

J.P. Fabricius Dictionary


, [cīlā] ''s. [vul.]'' A superior kind of fish, சீலாமீன். 2. [''sometimes'' சீலாப்புட்டி.] A basket or bag for laving bilge-water from a boat, இறைகூடை. 3. A kind of water bird, ஓர்பறவை.

Miron Winslow


cīlā,
n.
1. A sea-fish attaining 5ft. in length, Sphyraena jello;
ஐந்து அடி நீலமுள்ள கடல்மீன் வகை.

2. A basket or bag for baling out bilge-water from a boat;
படகின் இறைகூடை. (w.)

3. A water-bird;
நீர்வாழ் பறவைவகை. (w.)

DSAL


சீலா - ஒப்புமை - Similar