Tamil Dictionary 🔍

சீர்தூக்குதல்

seerthookkuthal


ஆராய்தல் ; ஒப்புநோக்குதல் ; வரையறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறையளவை வரையறுத்தல். சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் (குறள், 118.) 1. To determine the weight of; ஆலோசித்தல். சீர்தூக்காக் கொடையும் (பு. வெ. 9, 1, கொளு, உரை). 2. To weigh in the mind, consider; ஒப்பு நோக்குதல். மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் (வாக்குண். 26). 3. To compare;

Tamil Lexicon


cīr- tūkku-,
v. tr. id. +.
1. To determine the weight of;
நிறையளவை வரையறுத்தல். சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் (குறள், 118.)

2. To weigh in the mind, consider;
ஆலோசித்தல். சீர்தூக்காக் கொடையும் (பு. வெ. 9, 1, கொளு, உரை).

3. To compare;
ஒப்பு நோக்குதல். மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் (வாக்குண். 26).

DSAL


சீர்தூக்குதல் - ஒப்புமை - Similar