சீரணி
seerani
காடு ; ஓமச்செடி ; கூடத்தின் வேறுபாடு ; பந்தத்தில் எரிதற்குச் சுற்றும் துணி ; ஒரு பணிகாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடு. (திவா). 1. Jungle. forest; . Bishop's weed. See ஒமம்1. (மலை.) கூத்தின் விகற்பம். (W.) 2. Quick step in dancing; பந்தத்தில் எரிதற்குச் சுற்றுந் துணி . 3. Fuse-cloth in a torch; ஒரு பண்ணிகாரம். (W.) A kind of pastry;
Tamil Lexicon
VI. v. t. digest, concoct, செரி; v. i. decay, rot, கெடு. சீரணித்துப்போக, to become digested, to decay, to grow poor.
J.P. Fabricius Dictionary
, [cīrṇi] ''s. (Hind.)'' A kind of pastry, ஓர்பணிகாரம். ''(c.)''
Miron Winslow
cīraṇi,
n. prob. jīrṇa.
Bishop's weed. See ஒமம்1. (மலை.)
.
cīraṇi,
n. prob. சீர்2+அணி.
1. Jungle. forest;
காடு. (திவா).
2. Quick step in dancing;
கூத்தின் விகற்பம். (W.)
3. Fuse-cloth in a torch;
பந்தத்தில் எரிதற்குச் சுற்றுந் துணி .
cīraṇi,
n. cf. U. sīrā.
A kind of pastry;
ஒரு பண்ணிகாரம். (W.)
DSAL