சீயகங்கன்
seeyakangkan
13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நன்னூல் செய்வித்த ஒரு கங்கவரசன். திருந்தியசெங்கோற் சீயகங்கன் (நன். பாயி.) (s. I. I. III, 122.) A Ganga prince under whose patronage {naṉṉu } was written early in the 13th c.;
Tamil Lexicon
ஓரரசன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cīykngkṉ] ''s.'' The name of a king, ஓரரசன். (நன்.)
Miron Winslow
cīya-kaṅkaṉ,
n. சீயம்1+.
A Ganga prince under whose patronage {naṉṉu } was written early in the 13th c.;
13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நன்னூல் செய்வித்த ஒரு கங்கவரசன். திருந்தியசெங்கோற் சீயகங்கன் (நன். பாயி.) (s. I. I. III, 122.)
DSAL