Tamil Dictionary 🔍

சீயக்காய்

seeyakkaai


சீயக்காய்மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Soap-pod wattle. See சிகைக்காய்.

Tamil Lexicon


(prop, சிகைக்காய், s. the pods of a shrub, used for rubbing of the oil from the head, soap-pod wattle; சீயங்காய்.

J.P. Fabricius Dictionary


, [cīykkāy] ''s.'' [''prov.'' சீயாக்காய்.] The fruits or pods of a creeper used for rubb ing out oil from the head, அரைப்புக்காய். Mimosa abstergens, ''Roxb. (c.)''

Miron Winslow


cīya-k-kāy,
n, [T. sīkāya, K. Tu. sīgēkāyi, M. cīyakkāyi.]
Soap-pod wattle. See சிகைக்காய்.
.

DSAL


சீயக்காய் - ஒப்புமை - Similar