சீத்தடித்தல்
seethatithal
காற்று வாரிவீசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காற்று வாரிவிசுதல்.பொடியைச் சூறை சீத்தடிப்ப (கலிங். 78). To sweep away, as wind;
Tamil Lexicon
cīttaṭi-,
v. tr. சீ- + அடி-.
To sweep away, as wind;
காற்று வாரிவிசுதல்.பொடியைச் சூறை சீத்தடிப்ப (கலிங். 78).
DSAL