சீட்டைக்கதிர்
seettaikkathir
இரண்டாம் போகத்தில் விளையும் கதிர் ; பணியாளர் அனுபோகத்தின் பொருட்டு விடப்பட்ட கதிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏழைகள் அனுபவத்தின் பொருட்டு விடப்பட்ட கதிர். 2.Gleanings left for the poor; இரண்டாம்போகத்தில் விளையுங் கதிர். 1.Ear of corn in the second growth;
Tamil Lexicon
cīṭṭai-k-katir,
n. சீட்டை2+.
1.Ear of corn in the second growth;
இரண்டாம்போகத்தில் விளையுங் கதிர்.
2.Gleanings left for the poor;
ஏழைகள் அனுபவத்தின் பொருட்டு விடப்பட்ட கதிர்.
DSAL