Tamil Dictionary 🔍

சீட்டுக்கவி

seettukkavi


ஓலைப்பாசுரம் , ஓலையில் கவி வடிவில் எழுதிய கடிதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலைப்பாசுரம். சேரற்குச் சீட்டுக்கவி பாடிக்கொடுத்த சொக்கே (திருவிளை. பயகர. 55). Epistle or letter written in verse;

Tamil Lexicon


cīṭṭu-k-kavi,
n. id. +.
Epistle or letter written in verse;
ஒலைப்பாசுரம். சேரற்குச் சீட்டுக்கவி பாடிக்கொடுத்த சொக்கே (திருவிளை. பயகர. 55).

DSAL


சீட்டுக்கவி - ஒப்புமை - Similar