சீக்கிரி
seekkiri
உசிலமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை மரம். (பிங்.) Black sirissa, l.tr., Albizzia amara;
Tamil Lexicon
சீக்கிராம், சீக்கிரியான், சீக்கிரான், s. a thorn tree whose leaves are used for cleaning the head, உசிலமரம்.
J.P. Fabricius Dictionary
[cīkkiri ] --சீக்கிரியான்--சீக்கிரான், ''s.'' A thorny tree or shrub whose leaves are used for cleansing the hair of the head, உசிலமரம், Mimosa. ''(Roxb.)''
Miron Winslow
cīkkiri,
n.
Black sirissa, l.tr., Albizzia amara;
ஒருவகை மரம். (பிங்.)
DSAL