Tamil Dictionary 🔍

சாமக்கிரி

saamakkiri


உணவுப்பண்டம் ; துணைக்கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவுப்பண்டம். Colloq. 2. Food-stuffs, provisions ; உபகரணம். 1. Things or materials needed for an occasion ;

Tamil Lexicon


சாமக்கிரியை, s. materials for a building or for any other purpose; 2. provisions, articles of good, பல பண்டம்.

J.P. Fabricius Dictionary


[cāmakkiri ] --சாமக்கிரியை, ''s.'' Mate rials for any purpose, implements, appara tus, சாமான். 2. Necessaries for a wedding dinner, &c., பலபண்டம்; [''ex'' சமக்கிரம், all.] ''(c.)'' W. p. 919. SAMAGREE. SAMAGRYA.

Miron Winslow


cāmakkiri,
n.sāmagrī.
1. Things or materials needed for an occasion ;
உபகரணம்.

2. Food-stuffs, provisions ;
உணவுப்பண்டம். Colloq.

DSAL


சாமக்கிரி - ஒப்புமை - Similar